ashwini vaishnav

img

5 ஆண்டில் ரயில் விபத்துகளில் ஒரு இறப்பு இன்சூரன்ஸ் உரிமம் கூட பதிவாகவில்லை! - ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதில்

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில், ஒரு இறப்பு இன்சூரன்ஸ் உரிமம் கூட பதிவாகவில்லை என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் பதிலளித்துள்ளார்.